Paatu Paadava Cover By Tajmeel Sherif Pavan Thaen Nilavu A M Rajah Kannadasan

Paatu Paadava Cover By Tajmeel Sherif Pavan Thaen Nilavu A M Rajah Kannadasan Слушать mp3. Музыку загрузил Tajmeel Sherif Unplugged. Продолжительность песни составляет 3 мин 37 сек. Так же ниже на странице вы найдете новинки бесплатные mp3 песни и клипы, приятного прослушивания.

Оригинальное описание:

Hi here is our very new cover rendition of the very beautiful song #PaatuPaadava composed by A.M.Rajah sir and Original Lyrics written by Kavinyar Kannadasan sir for the movie "Thaen Nilavu ".

Cover Credits :
Lyrics by Pavan Kumar
Facebook :
Instagram :
Vocals & Arrangement by Tajmeel sherif
Facebook :
Instagram :

Lyrics :

தேகமெங்கும் ஞாபகமாய் பாய்ந்திருந்தாளே !
எந்தன் உயிருக்குள்ளே லாவகமாய் சாய்ந்திருந்தாளே !
தேகமெங்கும் ஞாபகமாய் பாய்ந்திருந்தாளே !
எந்தன் உயிருக்குள்ளே லாவகமாய் சாய்ந்திருந்தாளே !
நேற்று தந்த அணைப்புகளில் அணையும் வெட்பமா ?
இன்று தனிமை வந்து என்னைக் கொல்ல விதியின் திட்டமா ?
நேற்று தந்த அணைப்புகளில் அணையும் வெட்பமா ?
இன்று தனிமை வந்து என்னைக் கொல்ல விதியின் திட்டமா ?
வானமெங்கிலும் உந்தன் வாசம் தூறுமா ?
என்றும் வானம் பார்த்து ஏங்கும் எந்தன் வாழ்க்கை மாறுமா ?

பாட்டு பாடவா ? பாதை மாறவா ?
பாவை தேடவா ? மறந்து செல்லவா ?
மேலிருக்கும் மேகம் வந்து உன்னைக் காட்டுமா ?
இல்லை மேடுபள்ள மனதுக்குள்ளே சோகம் கூட்டுமா ?
பாட்டு பாடவா ? பாதை மாறவா ?
பாவை தேடவா ? மறந்து செல்லவா ?

காற்றுவந்து காதல் சொல்ல காத்திருந்தேனே
அடி ! காலமெல்லாம் உன் நினைவில் வாழ்ந்திருந்தேனே !
காற்றுவந்து காதல் சொல்ல காத்திருந்தேனே
அடி ! காலமெல்லாம் உன் நினைவில் வாழ்ந்திருந்தேனே !
கண்ணை மூடி காண்பதெல்லாம் உந்தன் பிம்பமா ?
நீ இல்லை என்று யாரும் சொல்ல நெஞ்சம் நம்புமா ?
கண்ணை மூடி காண்பதெல்லாம் உந்தன் பிம்பமா ?
நீ இல்லை என்று யாரும் சொல்ல நெஞ்சம் நம்புமா ?
பூமி எல்லையில் நின்று உன்னைத் தேடவா ?
உந்தன் கால்தடத்தில் தூசியென்று மாறிப்போகவா ?

பாட்டு பாடவா ? பாதை மாறவா ?
பாவை தேடவா ? மறந்து செல்லவா ?
மேலிருக்கும் மேகம் வந்து உன்னைக் காட்டுமா ?
இல்லை மேடுபள்ள மனதுக்குள்ளே சோகம் கூட்டுமா ?
பாட்டு பாடவா ? பாதை மாறவா ?
பாவை தேடவா ? மறந்து செல்லவா ?
Комментариев нет.

Похожая музыка: